யாரோ இவன் என் காதலன்! – விரைவில் Tamil Madhura 7 years ago வணக்கம் பிரெண்ட்ஸ், எனது அடுத்த கதையின் தலைப்பு ‘யாரோ இவன் என் காதலன்’. காதலர் தின ஸ்பெஷலாக ஒரு அத்தியாயம் மட்டும் தர எண்ணியுள்ளேன். எனது மற்ற கதைகளுக்குத் தந்த ஆதரவை இந்த முயற்சிக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன். அன்புடன், தமிழ் மதுரா