ஹலோ பிரெண்ட்ஸ்,
எப்படி இருக்கிங்க. இந்த முறை சிறு இடைவெளியில் உங்களை சந்திக்க வந்துட்டேன். உங்களது கமெண்ட்ஸ்க்கு நன்றி. போன பதிவுக்கு ஜிஷ்ணு மீதான உங்களோட ஆதங்கத்தை கொட்டியிருந்திங்க. இந்தப் பதிவு அதற்கு பதில் சொல்லுமான்னு பார்க்கலாம். இனி பதிவுக்கு போகலாமா
இந்தப் பகுதி உங்களுக்குப் பிடிச்சிருக்கா? சரயு செய்ததை உங்களில் எத்தனை பேர் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.
சைலென்ட் ரீடர்ஸ்…. மாதக்கணக்காய் தூக்கத்தை, நேரத்தை, உழைப்பை இந்தக் கதைக்குத் தந்திருக்கிறேன். பதிலுக்கு ஒரு வரி கமெண்ட் மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.
தீயா வேலை செஞ்சு பிடிஎப் போடுபவர்களே…. பொறுமையா இருங்க. நான் இன்னும் கட்டிங் ஓட்டிங் எடிட்டிங் செய்ய வேண்டியதிருக்கிறது…
அன்புடன்,
தமிழ் மதுரா.