ஹாய் பிரெண்ட்ஸ்,
எப்படி இருக்கிங்க. போன அப்டேட் படிச்சுட்டு என் மேல இருந்த கோபமெல்லாம் போயிந்தா? நிறைய பேர் ரசிச்சு படிச்சிங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். கமெண்ட்ஸ், மெச்சேஜ் அண்ட் மெயில் செய்த அனைவருக்கும் நன்றிப்பா.
வோர்ட்ப்ரெஸ் ப்ளாக்ல போஸ்ட் பண்ண பிரச்சனை வந்தா சில தமிழ் வார்த்தைகளைக் கலந்து போட்டுப் பாருங்க. சில சமயம் வேற மெயில்ஐடி தந்து முயற்சி பண்ணாலும் போஸ்ட் ஆகும்.
இன்னைக்கு அப்டேட்டில் ராமா சீதா கல்யாண உற்சவம். முடிஞ்ச அளவு நல்லா தர முயற்சி செய்திருக்கேன். எப்படியிருக்குன்னு நீங்கதான் படிச்சுட்டு சொல்லணும். உங்க கமெண்ட்ஸ்க்கு ஆவலா வெயிட் பண்ணுறேன்.
அன்புடன்,
தமிழ் மதுரா