Tamil Madhura

Chitrangatha – 43,44

ஹலோ ப்ரெண்ட்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கிங்க. உங்களது நேரத்துக்கும் கமெண்ட்ஸ்கும் நன்றி. இந்த வாரம் பல மெசேஜ்கள் மற்றும் மெயிலில் உங்களது கருத்துக்களைப் படித்தேன். எப்படி கதை போகலாம்னு டிஸ்கஸ் பண்ணிருந்திங்க. ஜிஷ்ணுவுக்காக ப்ரே பண்ணும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி. அப்படியே நானும் கொஞ்சம் தலையை நுழைச்சு கடவுளோட ஆசீர்வாதத்தை வாங்கிக்கிறேன்.

சிலர் சித்ராங்கதாவின் மகனா அபிமன்யு என்று என்னிடம் கேள்வி கேட்டிருந்தீர்கள். இல்லை அர்ஜுனனுக்கும் சித்ராங்கதாவுக்கும் பிறந்த மகனின் பெயர் பாப்ருவாகனன். அபிமன்யு-அர்ஜுனனுக்கும் சுபத்திரைக்கும் பிறந்தவன். அர்ஜுனனுக்கும் உலுப்பிக்கும் பிறந்த மகன் அரவானே குருஷேத்திரப் போரில் களப்பலியாகக் கொடுக்கப்பட்டவன். த்ரௌபதிக்கும் பார்த்தனுக்கும் பிறந்தவன் ஸ்ருதகர்மா. ஆக நம்ம அர்ஜுன மகாராஜாவுக்கு நான்கு லீகல் மனைவிகள், நான்கு மகன்கள். சோ இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி முடிந்தது.

இன்னைக்கு பதிவைப் படிங்க, படிச்சுட்டு எனக்கு உங்க கமெண்ட்ஸ் கண்டிப்பா எழுதுங்க. ஆவலோட எதிர்பார்ப்பேன். என்னை ஏமாற்றி விடாதீர்கள்.

Chitrangatha – 43,44

அன்புடன்,
தமிழ் மதுரா.