வணக்கம் பிரெண்ட்ஸ்,
எல்லாரும் எப்படி இருக்கிங்க. உங்களது கமெண்ட்ஸ், கவிதை மற்றும் அன்புக்கு நன்றி. அடுத்த இரு பதிவுகளுடன் உங்கள் முன் வந்துவிட்டேன்.
சரயுவிடம் ஒரு வரம் கேட்கிறான் ஜிஷ்ணு. காதல் நிராசையாய் போன ஒரு மனிதன், கருகிப் போன தனது காதலை நினைவுபடுத்தி, தன்னை உயிர்பித்துக் கொள்ள கேட்கும் அந்த வரம்… வரத்தைத் தர சரயுவின் பதில்… ஒரு தேர்ந்த வியாபாரியாய் மாறி அவளது விஷ்ணுவை சரியான பாதையில் செல்ல வைக்கும் சரயுவின் முயற்சி… படிங்க படிச்சுட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க.
அன்புடன்,
தமிழ் மதுரா