வணக்கம் பிரெண்ட்ஸ்,
உங்களது கமெண்ட்ஸ்க்கு நன்றி. இரண்டு பதிவுகளுடன் உங்கள் முன் வந்துவிட்டேன்.
சரயு தன்னை சுற்றியிருக்கும் ஆபத்தை அறிவாளா? அவள் காலை சுற்றிய பாம்பு இனி என்ன செய்யும். அதைப் பற்றி இனி வரும் பதிவுகளில் காணலாம்.
இந்தப் பதிவுகளைப் பற்றி உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்,
தமிழ் மதுரா