Tamil Madhura

நிலவு ஒரு பெண்ணாகி நாவல் இப்போது குடும்ப நாவலில்

வணக்கம் தோழமைகளே,

உங்கள் மனம் கவர்ந்த நிலவு ஒரு பெண்ணாகி இப்போது குடும்ப நாவலில். ஆத்ரேயனையும் சந்த்ரிமாவையும் மறுபடியும் சந்திக்கத் தயாரா?

இதனை வெளியிட்ட சகோதரர் பாக்கெட் நாவல் அசோகன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.  புத்தகம் பெற விரும்புபவர்கள். 9443868121 என்ற எண்ணுக்கு பணத்தை அனுப்பி வைக்கவும், அப்படி அனுப்பும் போது மறக்காம உங்க முகவரி செல் எண்ணை அனுப்பிடுங்க.அந்த புத்தகத்தின் விலையுடன் ரூ.30/=(வெளிமாநிலமாக இருந்தால் ரூ 50/=) தபால்செலவு.

அன்புடன்,

தமிழ் மதுரா