வணக்கம் பங்காராம்ஸ்,
ஆழக்கடலில் தேடிய முத்து புத்தம் புதிய நாவல். மர்மம் கலந்த நாவல் ஆடியோ வடிவில் ஏற்கனவே கேட்டிருப்பீர்கள். அச்சு வடிவில் இப்பொழுது குடும்ப நாவலில், உங்கள் அருகில் இருக்கும் கடைகளில். 9443868121 என்ற எண்ணுக்கு புத்தக விலை + கொரியர் சார்ஜ் ரூ.30 ஜிபே செய்தால் புத்தகம் பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கப்படும். வாங்கிப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே.
அன்புடன்
தமிழ் மதுரா