Tamil Madhura

செம்பருத்தி நாவல் முதல் பாகம்

வணக்கம் பங்காரம்ஸ்

செம்பருத்தி முதல் பாகம் இப்போது குடும்ப மலரில் புத்தகமாக வெளி வந்துள்ளது. உருவக் கேலிக்கு ஆளான ஒரு பெண் எப்படி தன்னம்பிக்கையுடன் மீண்டு வருகிறாள் என்பதை சுருக்கமாக சொல்லும் முயற்சியே இது.

ஒரு மலரின் பயணத்தின் முதல் பாகத்தை உங்களிடம் சேர்த்த திரு அசோகன் சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ரூ.75/= யை 9443868121 என்ற எண்ணுக்கு ஜிபே செய்தால், புத்தகம் பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கப்படும்

அன்புடன்

தமிழ் மதுரா