Tamil Madhura

அமேசானில் ‘பூவெல்லாம் உன் வாசம்’ நாவல்

வணக்கம் தோழமைகளே

பூவெல்லாம் உன் வாசம் நாவல் அமேசான் கிண்டிலில் பதிவிட்டிருக்கிறேன்.

தன் தந்தையின் குடும்பத்தினருக்குத் தான் தான் முறையான வாரிசு என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கதாநாயகி மீரா, இயற்கையின் காதலன் சஷ்டியின் துணையுடன் போராட்டத்தை ஆரம்பிக்கிறாள். நகைச்சுவை கலந்த காதல் கதை.

https://www.amazon.in/Poovel…/dp/B093R4GZT9/ref=sr_1_20…

அன்புடன்,
தமிழ் மதுரா