Tamil Madhura

யாரோ இவன் என் காதலன் – கிண்டில் சலுகை.

வணக்கம் தோழமைகளே,

‘யாரோ இவன் என் காதலன்’ நாவல் கிண்டிலில் மின்னூல் சலுகை விலை ரூபாய் 49 மற்றும் வெளிநாட்டு விற்பனையில் மினிமம் விலை மட்டுமே. சலுகை ஏப்ரல் ஐந்து தேதி வரை மட்டுமே.

யாரோ இவன் என் காதலன் கிண்டில் புத்தகம்

இந்தக் கதையில் சொல்லப்பட்ட சில விஷயங்கள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தி வருவதாக நினைக்கிறீர்களா? உங்களது கருத்துக்களை எழுதுங்களேன்.

அன்புடன்,

தமிழ் மதுரா