Tamil Madhura

விவசாயியும் தரித்திரக்கடவுளும்

தன்னுடைய வறுமையை விரட்ட இந்த விவசாயி செய்த ஐடியாவைப் பாருங்கள் குழந்தைகளே. இதைத்தான் தெய்வப் புலவர் திருவள்ளுவர் தெய்வமே முடியாது என்று சொன்னாலும் நம்ம முயற்சி செய்தால் அதற்கு பலன் இல்லாம போகாதுன்னு சொல்லிருக்கார். இனிமே எனக்கு கணக்கே வராது சைன்ஸ் மண்டைல நிக்காதுன்னு சொல்றதை நிறுத்திடலாமே.

FARMER-AND-THE-POOR-GOD-TAMILl