Tamil Madhura

மழையாக நான் – கவிதை

நம் தளத்தில் தனது அழகான கவிதை மூலம் கால் பதித்திருக்கும் ஸ்ரீ அவர்களை வரவேற்கிறோம். அவரது கவிதைகளைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்,

தமிழ் மதுரா

மழையாக நான்
மழையாக வந்த நான்
ஒவ்வொரு நொடியும் கலைகிறேன்
அடிக்கும் காற்றினால் அல்ல
என்னை அணைக்க விரும்பும் உன் காதலால்
~ஸ்ரீ !!~