Tamil Madhura

KSM by Rosei Kajan – 29

அன்பு வாசகர்களே!

இக்கதை ஏற்கனவே பெண்மை, லேடீஸ்விங்க்ஸ் தளங்களில் பதியப்படுகையில் வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது .

 புத்தகமாக வெளியிடப்பட்ட போதும் அதே வரவேற்பு.

புதிய கதை ஆரம்பிக்கும் வரை என்றுதான் மீண்டும் போடத் தொடங்கினேன் . அதுவும் கிழமைக்கு மூன்று அத்தியாயங்கள் .

( ‘ஒன்றாகப் போட்டால் தான் என்ன?’ என்று யார் யாரெல்லாம் திட்டினீங்க ? 

‘அட! உங்களைப்போய் திட்டுவோமா?’ என்று பரவலாகக் கேட்குதே ! 

உங்களை நம்பாமலா? நம்புகிறேன் மக்களே )

கடந்த இரண்டரை மாதங்களாக பொறுமையாகக் காத்திருந்து  வாசித்து, உங்கள் கருத்துகளை பகிர்ந்து என்னை மிகையாக சந்தோசம் கொள்ள வைத்துவிட்டீர்கள். இதைவிட வேறென்ன வேணும் சொல்லுங்கோ.

ரோசி ஹாப்பியோ ஹாப்பி.

ஒவ்வொரு அத்தியாயத்துக்குமான உங்கள் ஒவ்வொருவரினதும்  கமெண்ட்ஸும் ஹா..ஹா..ரசிச்சு சிரித்துக்கொண்டே வாசிச்சேன் . 

மிக்க மிக்க நன்றி மக்களே! இதைவிட வேறென்ன சொல்ல ..

எனது முடிந்த கதைகள் சில என் சைட்டில் உண்டு . விரும்பினால் வாசியுங்கள்.

 

 

இறுதி அத்தியாயம்

[googleapps domain=”drive” dir=”file/d/1I9g88Bq0UuxLugOHPhi93Zv-YYHYUXxh/preview” query=”” width=”640″ height=”480″ /]