வணக்கம் பிரெண்ட்ஸ்,
தனது ‘இது காதலா’ சிறுகதை மூலம் நம் மனதைக் கொள்ளை கொள்ள வந்திருக்கும் எழுத்தாளர் உதயசகி அவர்களை வரவேற்கிறோம்.
காதலில்லாமல் மணந்த திவ்யா ப்ரணவ் இருவரும் தங்கள் வழி செல்லத் தீர்மானிக்கின்றனர். அவர்கள் நினைத்தபடி பிரிய முடிந்ததா ? இல்லை மஞ்சள் கயிறு மேஜிக் செய்ததா என்பதைப் படித்துப் பார்த்துவிட்டு உங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
[scribd id=373134343 key=key-swrumK4Se6vKpGczSbXq mode=scroll]
அன்புடன்,
தமிழ் மதுரா