Tamil Madhura

மேற்கே செல்லும் விமானங்கள் – 2

வணக்கம் பிரெண்ட்ஸ்,

மேற்கே செல்லும் விமானங்கள் முதல் பதிவு உங்களைக் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்.

தப்பு செய்ய வாய்ப்பு கிடைக்காதவர்கள் நல்லவர்கள் என்று சொல்லிவிட முடியாது. தப்பு செய்ய வாய்ப்பு கிடைத்தும் தைரியம் இன்மையால் தப்பு செய்யாதவர்களை நல்லவர்கள் என்று சொல்லிவிட முடியாது. இன்றைய பதிவில் நமது கதாநாயகன் ராஜகோபாலுக்கு சந்தர்ப்பம் கிடைத்தும் அவன் நல்லவனாக இருக்கிறானா தெரிந்துக் கொள்ள  இரண்டாம் பதிவு உங்களுக்காக

[scribd id=372854504 key=key-yeKPLoj58SA8m8WP9xIB mode=scroll]

 

அன்புடன்,

தமிழ் மதுரா