திங்கள் கிழமை வரும் பிரதோஷம் 108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மிகவும் அபூர்வ பிரதோஷம். இந்த பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் சிவனுக்கு உகந்த நாள் நட்சத்திரம் திதி ஒன்றாக வரும் அபூர்வ அமைப்பு கொண்டது.
https://www.youtube.com/watch?v=lpGyWcvi_-E
வள்ளிக் கணவன் தனை ஈன்ற வள்ளல் ஈசன்,
அமிர்தத்தை நமக்குத் தந்தான் ஆலகால விஷத்தைத் தான் வைத்துக் கொண்டான்
வீட்டை நமக்குத் தந்தான் சுடுகாட்டை அவன் வைத்துக் கொண்டான்
பெண்ணை நமக்குத் தந்தான் பேயை அவனே தடுத்தாக்கொண்டான்.
திருமுகக் கிருபானந்த வாரியாரின் வார்த்தைகளால் சிவனின் பெருமைகள் கேட்கத் திகட்டவில்லை.