வணக்கம் பிரெண்ட்ஸ்,
இன்று ‘உள்ளம் குழையுதடி கிளியே’ இரண்டு அப்டேட்டுகளைத் தந்திருக்கிறேன். படித்துவிட்டு கதையைப் பற்றிய உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.
உள்ளம் குழையுதடி கிளியே – final
இந்தக் கதை எதிர்பாராத சில நிகழ்வுகளால் பதிவுகள் தாமதமாகத் தர நேர்ந்தது. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் எழுதவே இல்லை. இந்தத் தாமதத்தைப் புரிந்து கொண்டு என்னைக் கதையைத் தொடரச் சொல்லி ஊக்கம் தந்த தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
கமெண்ட்ஸ், முகநூல், ஈமெயில் இப்படி பலவகைகளிலும் தொடர்பு கொண்டு இந்தக் கதை முழுவதும் என்னுடனேயே பயணித்து தங்களது கருத்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் பகிர்ந்து கொண்ட தோழிகளுக்கு எனது ஆயிரமாயிரம் நன்றிகள். உங்களது வார்த்தைகள் இல்லாவிட்டால் இது சாத்தியமாயிருக்காது.
வழக்கம் போல ஒரு இடைவெளி எடுத்துக் கொள்கிறேன். என் ரெஸ்ட் முடிந்ததும் ‘சின்டெரல்லா’ உங்களை சந்திப்பாள்.
அன்புடன்,
தமிழ் மதுரா.