ஹாய் பிரெண்ட்ஸ்,
முதல் பகுதிக்கு பின்னூட்டம் இட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இன்று இரண்டாவது பதிவு. இதில் நமது நாயகன் சரத்சந்தர் அறிமுகமாகிறான். பதிவைப் படியுங்கள், உங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
அன்புடன்,
தமிழ் மதுரா