ஹாய் பிரெண்ட்ஸ்,
போன பதிவுக்கு எனக்கு மிகப் பெரிய கிப்ட் ஒரு பாப்பாட்ட இருந்து வந்தது. அந்த மழலையின் குரலில் காதம்பரியைப் பார்த்து வம்சி சொல்லும் வசனம் சான்சே இல்லை. ரோஷிணி குட்டி நீ பேசுவேன்னு தெரிஞ்சா வார்த்தைகளை கொஞ்சம் ஈசியா இருக்குற மாதிரி எழுதிருப்பேன். தான்க் யூ பங்காரம். ஆடியோ அனுப்பியதற்கும் ஷேர் செய்ய அனுமதித்ததற்கும் தாங்க்ஸ் முத்துமாரி.
இனி நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இறுதி பகுதி. இந்தப் பகுதியையும் நீங்கள் அனைவரும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
ஓகே என் கள்வனின் மடியில் – 21,22
இந்தக் கதையின் கூடவே பயணித்து ஒவ்வொரு பகுதிக்கும் கமெண்ட்ஸ் தந்து உற்சாகப் படுத்தி வம்சி காதம்பரியை ரசித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வழக்கம்போல ரெஸ்ட் டைம். சிறிது இடைவேளைக்கு பின் உங்களை சந்திக்கிறேன்.
அன்புடன்,
தமிழ் மதுரா