ஹாய் பிரெண்ட்ஸ்,
அனைவருக்கும் என் உளமார்ந்த நவராத்திரி வாழ்த்துக்கள். முகநூலில் தோழிகளின் கைவண்ணத்தில் உருவான கொலுவைப் பார்த்தேன். சூப்பர்ப்…. இந்த உலகம் எத்தனை சாபு சிரிலை மிஸ் பண்ணிருக்கு.
சென்ற பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. வம்சி, விபிஆர் மாதிரியே நானும் அடித்து அடித்து திருத்தி இந்தப் பதிவை எழுதிருக்கேன். படிச்சுட்டு நீங்க மார்க் போடுவிங்களாம்.
அன்புடன்,
தமிழ் மதுரா.