ஹாய் பிரெண்ட்ஸ்,
போன பகுதிக்கு நீங்க தந்த வரவேற்புக்கும் கமெண்ட்ஸ்க்கும் ஆயிரம் ஆயிரம் நன்றிகள். காதம்பரி மேல உங்களுக்கிருக்கும் அட்டாச்மென்ட் பார்த்து வம்சியே பொறாமைப் படப் போறான். இனி இன்றைய பதிவு
வம்சி ஃபேன்ஸ் இந்தப் பதிவில் இந்த வம்சி என்னதான் சொல்றான். செர்ரி உன் நிலைமையைப் பார்க்க எனக்கே பாவமா இருக்கு. ஒருவேளை அடுத்த பதிவில் விளங்க வாய்ப்பிருக்கா? .
அன்புடன்,
தமிழ் மதுரா.