Tamil Madhura

சிரிப்பு வருது 3

எஞ்சினியரிங்கெல்லாம் தொலைதூரக் கல்வியா படிச்சிருப்பாங்களோ.

இதுக்கு பேன வாங்காம ரெண்டு பனையோலை விசிறி வாங்கிருக்கலாம்.

 

 

அடுத்து கட்டுமானத் துறையில் செய்த மகா  தவறுகள் .

பாதி மாடி ஏறிட்டு, அப்பாலக்கா  ஒரு ஜம்ப் பண்ணி லேன்ட் ஆகணும். அதுக்கப்பறம் மீதி படி ஏறணும். அவ்வளவுதான்.

படியே ஜம்ப் பண்ணி ஏறுறவங்க இத்தை அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டிங்களா?

இந்த வீட்டுக்கு இந்த ரெண்டு மாடல் வாஷ்பேசின்ல ஒண்ணுதான் கிடைக்கும்.

\

 

இவ்வளவையும் அஜிஸ்ட் பண்ணுற பொதுஜனம் இத்தையா கேள்வி கேக்க போது

 

 

பாவம் கதவு கட்ட மறந்துட்டாங்க.