கீழ வர கட்டுமானமெல்லாம் பார்த்தாலே கண்ணைக் கட்டுது.
ரோட்டில் போட வேண்டிய ஸ்பீட் பிரேக்கரை எதுக்குப்பா பிளாட்பார்மில் போட்டிங்க? சல்மான்கானுக்கா
அடக்கடவுளே…. தண்டவாளத்திலும் இந்த கதைதானா…. must be closed rail tracks. இதெல்லாம் உபயோகத்தில் இல்லாத ட்ராக்காக இருக்கும்னு நம்புவோம்.
மரத்தைக் காப்போம் சரி. நெடுஞ்சாலைத் துறையை நம்பி பயணம் செய்யும் மக்களின் உயிரையும் கொஞ்சம் நினைத்துப் பார்க்கலாமே.
எந்த ஸ்டேஷன் கடிகாரம் இது? ஒரு மணி நேரத்துக்கு எத்தனை நிமிஷம்னு இவங்களுக்கு தெரியுமா