Tamil Madhura

சிரிப்பு வருது 2

நாங்கெல்லாம் வில்லேஜ் விஞ்ஜானி பாஸு. சொன்னா நம்பமாட்டிங்கிறிங்கன்னு படமாவே போட்டுட்டோம்.

சிலிண்டர் பாதி சமையல்ல தீர்ந்து போச்சாம்

ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு அருமையான காப்பி மெஷின்

எம்மா கண்ணுங்களா ஹேர் அயர்னிங்கை நீங்க புரிஞ்சுகிட்ட விதம் ரொம்பத் தப்பு.

இந்த மாதிரி ஒரு ஈஸி ஷவர் வேற எங்கயாவது பாத்ததுண்டா

கண்டுகினியா ஒரே ஏஸியை ரெண்டு ரூமுக்கும் இப்படித்தான்  யூஸ்  பண்ணனும்

நானோவுக்கு டப் காம்படிஷன்