Tamil Madhura

நிலவு ஒரு பெண்ணாகி – 21

வணக்கம் பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கிங்க. உங்களைப் போலவே நானும் தீபாவளியில் பிஸி. அடுத்த பதிவுக்காக பொறுமையாகக் காத்திருந்த அனைவருக்கும் நன்றி.

தீபாவளி ராணி சிறப்பிதழிலிருந்து வெளிவரும் ‘காதல் வரம்’ எனது புதிய தொடர்கதையை ஒவ்வொரு வாரமும் படித்து கருத்துக்களைப் பகிரும் தோழமைகளுக்கு எனது நன்றி.  கைலாஷ், கங்கா, மீனாட்சி இந்த மூன்று கதாபாத்திரங்களை சுற்றி நகரும் கதை நிச்சயமாய் உங்களை மகிழ்விக்கும்.

இப்போது நமந்து நிலவுப்பெண்ணை பார்ப்போம். மகாமேருவை காப்பாற்ற தனது உயிரைக் கொடுத்த ஆதிரனையும் சந்திரிகையையும் அவ்வளவு சீக்கிரமாக மறந்திருக்க மாட்டீர்கள். இனி கதை தொடர்கிறது.

நிலவு ஒரு பெண்ணாகி 21

அன்புடன்,

தமிழ் மதுரா.