வணக்கம் தோழமைகளே,
போன பகுதிக்கு வரவேற்பு தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். இன்றைய பகுதியில் ஆதிரன்-சந்திரிகை திருமணம். அடுத்த பகுதியில் அவர்களது காட்டுவழிப் பயணம் தொடங்குகிறது. படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்,
தமிழ் மதுரா.