Tamil Madhura

நிலவு ஒரு பெண்ணாகி – 10

வணக்கம் பிரெண்ட்ஸ்.

போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் நன்றி. பிண்ணணியில் நான் போட்டிருந்த யக்க்ஷி படத்தை சிலர் ரசிச்சிருந்திங்க. பாடலுடன் கேட்கும்போது நன்றாக இருப்பதாய் சொல்லிருந்திங்க. எல்லாவற்றிக்கும் நன்றி.

இன்றைய பதிவில்  மஹாமேரு பத்தி என் அறிவுக்கு எட்டின வரை சுருக்கமா சொல்ல முயற்சி செய்திருக்கேன். சிலர் ஸ்ரீ சக்கரம் மற்றும் மகாமேரு இரண்டுக்கும் உள்ள வித்யாசத்தை கேட்டிருந்திங்க. ஸ்ரீ சக்கரம் யந்திரம் 2 dimension. ஸ்ரீ மேரு 3 dimension.

Sri Chakram or Sri Yanthiram

Sri Meru

சிலர் மேரு என்றால் மேருமலையான்னு கேட்டிருந்திங்க.  மேரு என்றால் மேரு மலை அல்லது மேரு பர்வதம். சின்ன வயதில் பாற்கடலில் அமுதம் கடைய மேரு மலையை மத்தாய் பயன்படுத்தினாங்கன்னு கேள்விப்பட்டிருப்போமே. அதே மேரு தான். அந்த மேரு மலை தான் அம்பாள் வாசம் செய்யும் இடம். இமயமலை தொடரில்  இருக்குன்னு சொல்றாங்க.

மேரு மலைக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு பத்தி கமெண்ட்ஸ்ல யாரு முதலில் எழுதுறாங்கன்னு பார்க்கலாம்.

இப்ப பத்தாவது பகுதியின் லிங்க்

நிலவு ஒரு பெண்ணாகி – 10

இன்று  ஆடி முதல் வெள்ளிக்கிழமை. அஷாட நவராத்திரியின் முதல் நாள். இந்தப் பகுதி 108வது போஸ்ட். இந்த ஒற்றுமை இயல்பாக நடந்தது.

அன்புடன்,

தமிழ் மதுரா.