ஹாய் பிரெண்ட்ஸ்,
எப்படி இருக்கிங்க. போன பகுதிக்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றி. நான் முயலும் இந்தப் புது ஜானருக்கு நீங்கள் அளித்த வரவேற்பு என் பொறுப்பை மேலும் அதிகமாக்குகிறது.
இன்றைய பதிவில் சந்த்ரிமா- ஆத்ரேயன் சந்திப்பு தொடர்கிறது. படித்ததும் உங்களுக்கு இன்னும் சில விஷயங்கள் தெரியும். படிங்க, படிச்சுட்டு உங்க கருத்துக்களைப் பகிர்ந்துக்கோங்க.
அன்புடன்,
தமிழ் மதுரா.