Tamil Madhura

கடவுள் அமைத்த மேடை – 8

வணக்கம் பிரெண்ட்ஸ்,

போன பதிவுக்கு கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் நன்றி. உங்களது வியூஸ் எனக்கு திருப்தியாய் இருக்கிறது. ஆனால் கமெண்ட்ஸ்…  இதனால் நான் போகும் பாதை சரியா என்று கணிக்க முடியவில்லை. இன்று முக்கியமான பதிவு. இதற்கு உங்கள் ரியாக்ஷன் எப்படி என்று ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.

கடவுள் அமைத்த மேடை – 8

இந்தக் கதை போகும் பாதை உங்களுக்கு திருப்தியா என்பதை அறிய விரும்புகிறேன். சைலென்ட் ரீடர்ஸ் மௌனம் கலைப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்,

தமிழ் மதுரா