ஹாய் பிரெண்ட்ஸ்,
முதல் பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட தோழிகளுக்கு நன்றிகள். சிலர் வோர்ட்பிரஸ் கமெண்ட்ஸ் போட முடியவில்லை என்று தெரிவித்திருந்தீர்கள். இப்போது சரியாகிவிட்டது என்று நினைக்கிறேன். இன்று இரண்டாவது பகுதி. இதற்கு நான் பதிவிட நினைத்த பின்னணி இசை சவுண்ட் க்லௌட்டில் மட்டுமே என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இப்போது கதைக்கு செல்வோம். இன்றைய பகுதி உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்று தெரிவியுங்கள் வாசகர்களே.
[soundcloud url=”https://api.soundcloud.com/tracks/72969683″ params=”auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true” width=”100%” height=”450″ iframe=”true” /]
அன்புடன்,
தமிழ் மதுரா