வணக்கம் பிரெண்ட்ஸ்,
எப்படி இருக்கிங்க. ராணிமுத்துவில் வெளிவந்த ‘வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே’ கதையை படித்துவிட்டு முகநூலிலும் மெயிலிலும் தொடர்பு கொண்ட அனைவருக்கும் நன்றி. சித்ராங்கதாவில் சரயுவை பாராட்டி இன்னமும் எனக்கு எழுதுகிறீர்கள் நன்றி.
இப்போது ‘கடவுள் அமைத்த மேடை’ கதைக்கு வருவோம். இதுவும் ஒரு வித்யாசமான மற்றும் இயல்பான கதைக்களம். பலர் வாழ்க்கையில் பார்க்கும் அல்லது அனுபவிக்கும் ஒரு கதைக்கருவைக் கையாண்டிருக்கிறேன். இந்தக் கதைக்கு உங்களது ரியாக்க்ஷனைக் காண ஆவலாய்க் காத்திருக்கிறேன்.
இன்று கதைநாயகன் உங்கள் பார்வைக்கு.
அன்புடன்,
தமிழ் மதுரா
