ஹலோ பிரெண்ட்ஸ்,
போன பகுதிக்கு கமண்ட்ஸ் போட்டவங்களுக்கும் லைக்ஸ் போட்டவங்களுக்கும் எனது நன்றிகள் ஆயிரம்.
சின்ன சின்ன ஆசைகள் நமக்கு நிறைய உண்டு. வெண்ணிலவு தொட்டு முத்தமிடக் கூட ஆசைதான். ஆனால் நிலாவில் கால் பதிக்கும் வாய்ப்பு மனிதரில் ஒரு சிலருக்கே வாய்த்திருக்கிறது. நிஜத்தை புரிந்து இயல்பின் வழி நடப்பது நமக்கு நல்லது.
நம்ம சந்திரப்பிரகாஷின் ஆசைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். படித்துவிட்டு இந்த ஆசைகள் சரியா தவறா என்று சொல்லுங்களேன். உங்கள் எண்ணத்தைத் தெரிந்துக் கொள்ள நானும் ஆவலாய் இருக்கிறேன்.
அன்புடன்,
தமிழ் மதுரா.