[scribd id=224042156 key=key-5dp3X4h35iKdKPefKOcF mode=scroll]
ஹாய் ப்ரெண்ட்ஸ்,
உங்களுக்குப் பிடித்த ‘அத்தை மகனே என் அத்தானே’ நாவல் இப்போது புத்தக வடிவில். மூவேந்தர் பதிப்பகத்தின் மூலமாக.
கணினிவழியாக உங்களைக் கொள்ளை கொண்ட அம்மு-மனோ, அகில்-சுஜா ஜோடிகள் இப்போது அச்சில் உங்களை சந்திக்க வருகிறார்கள்.தொடராக வந்தபோது தந்த ஆதரவை புத்தகத்துக்கும் தருவீர்கள் என நம்புகிறேன்.
அன்புடன்,
தமிழ் மதுரா