ஹாய் பிரெண்ட்ஸ்,
உங்களது கமெண்ட்ஸ்க்கும் லைக்ஸ்க்கும் எனது நன்றிகள்.
போன பகுதியில் சரயுவின் வீட்டுக்கு வந்த செல்வம், சரயுவின் நிலை, அவளது விஷ்ணுவின் வார்த்தைகள் எப்படி ஆபத்தை எதிர்கொள்ளத் தேவையான தைரியத்தை தருகிறது…. இதையெல்லாம் வாருங்கள் பார்க்கலாம்…
சரயுவின் வாழ்க்கைப் புயல் ஓய்ந்து விரைவில் அவள் மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவாள் என்று உங்களைப் போலவே நானும் நம்புகிறேன்.
படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்,
தமிழ் மதுரா