Tamil Madhura

Chitrangatha – 24

ஹலோ பிரெண்ட்ஸ்,

உங்க கமெண்ட்ஸ் பார்த்து எனக்குப் பேச்சே வரல…. விருது கிடைக்கணும்னு வாழ்த்துற உங்க அன்பைப் பார்த்து நிஜம்மாவே திகைச்சுப் போயிட்டேன். உங்களோட இந்த அன்பே எனக்கு மிகப்பெரிய விருதுதான். அது எப்போதும் மாறாம இருந்தால் போதும்.

எல்லாரும் காரடையான் நோம்பு கொண்டாடியாச்சா…. நோம்புக் கயிறு கட்டியாச்சா? எனக்கு எங்க வெல்ல அடை? கார அடை?

இந்தப் பகுதில நம்ம மறுபடியும் ப்ளாஷ்பாக் போறோம். இடைவேளைக்கு முன்னே ஜமுனாவோட கழுத்தில் தாலி கட்டின ஜிஷ்ணுவோட வாழ்க்கை என்னாச்சு? இப்ப அப்டேட் படிக்கலாமா… ரெடி, ஸ்டடி, கோ …..

Chitrangatha – 24

(இந்தப் பகுதில ஜிஷ்ணு உங்களைக் கவருவானா? லவ்வபிள் ஆன்ட்டி-ஹீரோன்னு இவனை சொல்லிட்டிங்க… இருந்தாலும் என் மத்த ஹீரோஸ விட பயங்கர பான்ஸ்பா இவனுக்கு… மாதவன், ரிஷி, அரவிந்த், மனோகர், அகில், ப்ரித்வி எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுட்டான்)

அப்டேட்டை படிங்க படிச்சுட்டு நீங்க ரசிச்ச பகுதிகளைப் பற்றிய உங்களோட எண்ணங்களைப் பகிர்ந்துக்கோங்க…

அன்புடன்,
தமிழ் மதுரா.