Tag: தமிழ் கிளாசிக் நாவல்கள்

தனி வழி 9 – ஆர். சண்முகசுந்தரம்தனி வழி 9 – ஆர். சண்முகசுந்தரம்

9 “பிரச்சினை!” என்று இந்தச் சமயத்தில் ஞாபகமூட்டினான் பழனிச்சாமி. “நீ நல்ல ஆளப்பா! இப்ப நமக்கு முன் இருக்கும் பிரச்சினை யெல்லாம் அந்த பழத் தட்டம் தான்” என்று பாலனும் ரங்கனும் தட்டத்தை நோக்கிப் பாய்ந்தார்கள். “இன்னும் இருக்குது” என்று சொல்லிக்

தனி வழி 8 – ஆர். சண்முகசுந்தரம்தனி வழி 8 – ஆர். சண்முகசுந்தரம்

8 பத்து வருஷங்களுக்குப் பிறகு இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதுதான் என்ன? மூன்று தொழிற் சங்கங்களோடு நான்காவது ஒன்றும் உருவாகிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ‘ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம்’ என்பது நீதி வாக்கியம் போன்று ஏட்டளவோடு சரி! கடைப் பிடிப்பார் யாரும் இல்லை.

தனி வழி 7 – ஆர். சண்முகசுந்தரம்தனி வழி 7 – ஆர். சண்முகசுந்தரம்

7 மாஸ்டருக்கு அவளைக் கண்டதும் சிரிப்பு, கோபம், சந்தோஷம் எல்லாமே வந்துவிட்டது. உணர்ச்சிகள் புயலடித்தன அவர் பேச்சில். “எனக்குத் தெரியுமே, எங்கிட்ட கருப்பண்ணன் எங்கேன்னு கேக்க வருவேன்னு எதிர்பார்த்துக்கிட்டுத்தா இருந்தே. என்ன இருந்தாலும் உன் சின்ன மாப்பிள்ளையை – அந்தப் பொடிப்பயலை

தனி வழி 6 – ஆர். சண்முகசுந்தரம்தனி வழி 6 – ஆர். சண்முகசுந்தரம்

6 கருப்பண்ணனும் கிட்டப்பனும் கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் தாக சாந்தி செய்து கொண்டிருந்தார்கள். இருவர் கைகளிலும் பலப்பல பொருட்கள்! துணிமணிகள்! உண்மையில் ‘மணி’ இல்லை! தங்க மோதிரங்கள் தான் மணி போன்றது – நாலைந்து – அழகிய நகைக்கடை பெட்டியும் மடிக்குள்

தனி வழி 5 – ஆர். சண்முகசுந்தரம்தனி வழி 5 – ஆர். சண்முகசுந்தரம்

5 மலையக்காளுடைய சொந்த ஊர் சென்னிமலை. அவளுடைய இயற்பெயர் மாரக்காள். சென்னிமலைக்காரி என்று தான் சொல்வார்கள். நாலைந்து வருஷத்திற்கு முன் அவள் அங்கு வந்த சேர்ந்த போது ‘மாரா’ என்றே பக்கத்து வீட்டுக்காரியும் கூப்பிடுவாள். இன்று அந்தப் பக்கத்து வீட்டுக்காரியே, ‘மலையக்கா

தனி வழி 4 – ஆர். சண்முகசுந்தரம்தனி வழி 4 – ஆர். சண்முகசுந்தரம்

4 நாச்சப்பன் தான் மனதில் நினைத்துக் கொண்டிருப்பதைத் தன் மகனிடம் கூட சொல்லவில்லை. சங்கொலியைப் பற்றித்தான். அதென்னவோ அவன் காதுகளுக்கு இழவு வீட்டில் ஒலிக்கும் பறை ஒலியாகவே பட்டு வந்தது. சங்குச் சத்தம் கேட்டவுடன் சிட்டாய்ப் பறக்கும் ஆண்களும் பெண்களும், உள்ளேயிருந்து

தனி வழி 3 – ஆர். சண்முகசுந்தரம்தனி வழி 3 – ஆர். சண்முகசுந்தரம்

3 அவன் மில்லில் வேலைக்குச் சேர்ந்து மாதம் ஒன்றுதான் ஆகிறது. விசைத்தறிகள் ‘டபடப’வென்று பலத்த சத்தத்துடன் ஓடுவதைக் கண்டதும், ‘அங்கிருந்து ஓடிவிடலாமா’ என்று நினைத்தான். ஆனால் மேஸ்திரி கருப்பண்ணன் தலைமாட்டில் தோள் மேலே கைபோட்டு நின்று கொண்டிருப்பது அவன் ஓட்டத்தைத் தடுத்து

தனி வழி 2 – ஆர். சண்முகசுந்தரம்தனி வழி 2 – ஆர். சண்முகசுந்தரம்

2 கருப்பண்ணன் பலமாகச் சிரித்துக் கொண்டு, “அதென்ன தம்பி அப்படிச் சொல்றே? உன்னையுட்டுட்டு அப்பன் இங்கே என்ன செய்யுது? இங்கே ஓட்டற வண்டியை அங்கேயுந்தா வந்து ஓட்டினாப் போச்சு?” சிறுவன் தலையை ஆட்டினான். “அப்ப நீ வந்தரே!” என்று அன்பாகச் சொன்னான்

தனி வழி 1 – ஆர். சண்முகசுந்தரம்தனி வழி 1 – ஆர். சண்முகசுந்தரம்

1        ‘கூத்தப் பனையோலை குயிலணையும் பொன்னோலை! – இப்பக் கூந்தப் பனை சாஞ்சா குயில் போயி எங்கணையும்?’ வண்டிக்கார நாச்சப்பன் அவனனுக்கே சொந்தமான தனிப்பாணியில் ஆனந்தமாகப் பாடிக் கொண்டே தன்னுடைய ஒற்றை மாட்டு வண்டிச் செவலைக் காளையைத் தட்டி ஓட்டிக்