இதயம் தழுவும் உறவே – 14 நாட்கள் மிகவும் வண்ணமயமாக கழிந்தது யசோதாவிற்கு. பிறந்த வீட்டினைப்பற்றி எந்த கவலையும் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்னும் நிலையே அவளுக்கு நிறைய பலத்தையும், நிறைவையும் தந்தது. கணவனின் அன்பைப்பற்றி சொல்லவே வேண்டாம், அனைத்திற்கும்
Tag: இதயம் தழுவும் உறவே
சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 13சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 13
இதயம் தழுவும் உறவே – 13 மௌனம் இருவரின் வாய்மொழியாக, மேற்கொண்டு யார் பேசுவது என்னும் நிலை. ‘நீதானே தொடங்கினாய், நீயே சொல்லி முடி’ என்று கவியரசன் பார்த்திருக்க, “தேங்க்ஸ்…” என்றாள் மனமார. அவளது நன்றியுணர்ச்சிக்கு காரணம் கணவன் தன்
சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 12சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 12
இதயம் தழுவும் உறவே – 12 விசாரிக்கும் தொனியில் கணவன் அமர்ந்திருக்க, யசோதாவிற்கு சற்று பதற்றம் வந்தது. அமர்ந்திருந்தவாக்கிலேயே மாறாதிருந்தான், அவள் கரங்களோடு கோர்த்திருந்த கரங்களையும் பிரிக்கவில்லை. அவளுக்கு மூச்சு விடுவதே சிரமம் போல பரிதவித்து போனாள். சிறிது நேர மௌனத்தின்பின்,
சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 11சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 11
இதயம் தழுவும் உறவே – 11 அழகாக தொடர்ந்த நாட்கள், மாதங்களை கடக்க… இப்பொழுதெல்லாம், மாமியார், மருமகளின் உறவு மேலும் இணக்கமானது. ஒரு திருமண விசேஷம் வர, மீனாட்சியோடு யசோதாவே நேரில் சென்று, மற்ற கணவனை இழந்த தாய்மார்களின் தோற்றத்தை
சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 10சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 10
இதயம் தழுவும் உறவே – 10 அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் சமயங்களில் தேர்தல் மையத்தில் பணி புரிவார்கள். பொதுவாக அவர்கள் தற்சமயம் பணியில் இருக்கும் தாலுக்காவை விடுத்து, அதே மாவட்டத்தின் கீழ் இருக்கும் வேறு ஒரு தாலுக்காவில் தான்
சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 09சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 09
இதயம் தழுவும் உறவே – 09 யசோதாவிற்கு இன்டெர்னல் தேர்வுகள் தொடங்கி இருந்ததால் மதியமே வீடு திரும்ப தொடங்கினாள். கடைசி தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்தபொழுது வித்யாவின் பெற்றோர் வந்திருந்தனர். மரியாதை நிமித்தம் அவளும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தாள்.
சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 08சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 08
இதயம் தழுவும் உறவே – 08 ஞாயிறு மாலை சாவதானமாக அமர்ந்திருந்த மருமகளை ஆச்சர்யமாக பார்த்தார் மீனாட்சி. “யசோதா எல்லாத்தையும் அதுக்குள்ள எழுதி முடிச்சுட்டியா?” என வியப்பாய் கேட்டபடி அவளருகே வந்தமர்ந்தார். ‘அம்மா அவ எழுதி இருந்தா அடுத்த வாரம்
சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 07சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 07
இதயம் தழுவும் உறவே – 07 திருமண ஆரவாரங்கள் முடிந்த கையோடு யசோதாவை கவியரசன் கல்லூரியில் சேர்த்திருந்தான். “என்ன தம்பி கல்யாணம் ஆகி ஒரு வாரம் தானே ஆச்சு. அதுக்குள்ள புள்ளைய படிக்க அனுப்பற” என மீனாட்சி தான் குறைபட்டார்.
சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 06சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 06
இதயம் தழுவும் உறவே – 06 வரவேற்பறைக்கு திரும்பி வந்த வித்யாவின் முகம் இறுக்கமாக இருந்தது. மனோகரன் யோசனையோடு அவளை பார்த்திருக்க, பின்னாடியே யசோதா வந்தாள். எதையோ சாதித்த திருப்தியோடும், பூரிப்புமான முக பாவத்தோடும். யசோதா கோவில் செல்வதற்காக பிரத்யேகமாக
சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 05சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 05
இதயம் தழுவும் உறவே – 05 யசோதா இப்படி பயந்த சுபாவமே கிடையாது. ஆனால், இந்த நாள் இப்படி அவளை பயம் கொள்ளச்செய்யும் என்று அவள் துளியும் நினைத்ததில்லை. ‘ஏன் அத்தையிடம் அப்படி பேசினோம்?’ என அவள் தன்னைத்தானே நொந்து
சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 04சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 04
இதயம் தழுவும் உறவே – 04 மலர்களோடு பனித்துகள்கள் உறவாடும் அழகான அதிகாலை நேரம். தொடர்ந்து கவியரசனின் அறைக்கதவை தட்டியபடி இருந்தாள் வித்யா. அதில் முதலில் உறக்கம் கலைந்தது அவன் தான். கதவு தட்டலில் பதில் இல்லாது போக கைப்பேசியில் வித்யா
சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 03சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 03
இதயம் தழுவும் உறவே – 03 கவியரசன் சில நொடிகள் யசோதாவின் விழிகளின் மௌனத்தில் லயித்தவன், “இடம், பொருள் மறந்து இப்படி கண்ணை கூட சிமிட்டாம பார்த்தா எப்படி?” என தனது புருவத்தை உயர்த்தி அவளை சீண்டும் விதமாக கேள்வியை எழுப்ப,