படைப்பாளர்கள் கவனத்திற்கு!
வணக்கம் தோழமைகளே!
புத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.
உங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com
முக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.
உங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019