அத்தியாயம் – 5 கோடை ரோடு ரயில் சந்திப்பில் டீ காபி…. என்று கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தவர்களிடம் வேண்டாம் என மறுத்துவிட்டு, தமிழ் பத்திரிக்கைகளை மட்டும் வாங்கிக் கொண்டான் ப்ரித்வி. பயணிகள் கவனத்திற்கு…… யாத்திரிகா க்ருபயா ஜாயங்கே….
Category: உன்னிடம் மயங்குகிறேன்
தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 4’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 4’
அத்தியாயம் – 4 ‘இவளேன் இந்த மாதிரி’ யோசனையுடன் தாவணியை நதிக்குத் தாரை வார்த்திருந்தவளுக்கு அவசரமாக தனது சட்டையைக் கழற்றி மாட்டிவிட்டான். பேய் மழையால் ஊரே அடங்கியிருக்க, அவளை யாருமறியாமல் ராஜேந்திரன் வீட்டிற்கு தூக்கிச் செல்வது ப்ரித்விக்குப் பிரச்சனையாக