செல்லம் – 15 பேய்கள் உலாப் போகும் நேரம் என்பதை அங்கு நிலவிய நிசப்தம் நன்றாகவே உரைத்தது. மெதுவாய் கட்டிலை விட்டு இறங்கினான் மனோராஜ். அருகிலிருந்த கைத்தாங்கி ஊன்றுகோல்களை எடுத்தவன் அவற்றின் உதவியோடு மெதுவாய் மாடிப்படியேற ஆரம்பித்தான். சாதாரணமாக
Category: யாழ் சத்யாவின் ஹாய் செல்லம்

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 14யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 14
செல்லம் – 14 அடுத்த நாள் தாமதமாகத்தான் விடிந்தது பார்கவிக்கு. ஏழு மணிக்கு எழுந்தவளுக்கு அப்போதுதான் தான் இருக்கும் இடம் நினைவுக்கு வர அவசரமாக எழுந்து காலைக்கடனை முடித்துத் தயாராகினாள். காலை எட்டு மணி எனவும் கவிதாவின் குரல்

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 13யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 13
செல்லம் – 13 மனோராஜ் விபத்துக்குள்ளான செய்தி அறிந்ததும் வரதர் ஐயா கனடாவிலிருந்து உடனே புறப்பட்டு வந்திருந்தார். கடையையும் பெரும்பாலும் ஆதவனோடு சேர்ந்து அவர்தான் பார்த்துக் கொள்வார். “அந்தக் குளிருக்க கிடந்து நடுங்கிறதுக்கு நான் இங்க இந்தப் பிள்ளையளை

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 12யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 12
செல்லம் – 12 கடையில் அந்த மாதக் கணக்குகளின் வரவு செலவைச் சமப்படுத்தும் முயற்சியில் முனைந்திருந்தாள் பார்கவி. கடையின் தொலைபேசி அழைக்கவும் எடுத்துக் காதில் வைத்தாள். “ஹலோ..” “ஹலோ.. ஓம் சொல்லுங்கோ..” “உங்கட கடையில வேலை

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 11யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 11
செல்லம் – 11 பார்கவி நடந்ததைக் கூறி விட்டு எழுந்து சென்று விட்டாள். ஆனால் மனோராஜினால் அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவரவே முடியவில்லை. ஒரு பெண்ணின் வாழ்க்கை அழிவதற்குத் தான் காரணம் ஆகி விட்டதை அவனால் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியவில்லை.

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 10யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 10
செல்லம் – 10 அன்றிரவு தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டாள் பார்கவி. வரதர் ஐயா கூறிச் சென்றதும், அன்று மனோராஜ் கேட்டதுமே சிந்தையில் சுழன்று கொண்டிருந்தது. கதை வாசித்தோ, பாடல்கள் கேட்டோ, பேஸ்புக்கை நோண்டியோ எந்த வேலையிலும் மனம் ஈடுபட

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 9யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 9
செல்லம் – 09 நாட்கள் அதுபாட்டில் வேகமாக ஓடிக் கொண்டிருந்தன. அன்று வரதர் ஐயா கடைக்கு வந்திருந்தார். அடுத்த நாள் கனடாக்குப் புறப்படுவதனால் எல்லோரிடமும் விடைபெற்றுச் செல்ல வந்தவரைப் பார்த்து எல்லோர் கண்களும் கலங்கின. போக முதல் பார்கவியோடும் தனியாகப்

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 8யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 8
செல்லம் – 08 அந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டத்திற்குப் பிறகு கடையில் வேலை நெட்டி முறித்தது எல்லோருக்கும் என்றால் மிகையல்ல. ஸ்டோக்கில் தூங்கிக் கொண்டிருந்த உடைகள் எல்லாவற்றையும் தரம் பிரித்து அடுக்கியதிலேயே பார்கவிக்கு நேரம் போவது தெரியவில்லை. ஸ்டோர் ரூமே கதியாகக்

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 7யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 7
செல்லம் – 07 ரெஸ்டாரன்ட்டில் உணவு உண்டு முடித்ததும், பார்கவி நேராக பல்பொருள் அங்காடிக்குத்தான் சென்றாள். தேவையான பொருட்களை பார்த்துக் கூடைக்குள் போட்டபடி இருந்த போது, பின்னாலே மனோராஜின் குரல் கேட்டது. “பாரு! ஒரு நிமிஷம்.. உன்னோட நான்

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 6யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 6
செல்லம் – 06 ஞாயிற்றுக் கிழமைக்கே உரிய சோம்பலுடன் கண் விழித்தாள் பார்கவி. வீட்டிலே பார்க்க ஆயிரம் வேலைகள் குவிந்து கிடந்தன. ஆறு நாட்களும் கடைக்கே ஓடிவிட வீட்டுவேலைகள் நிறைந்து கிடந்தன. போட்ட துணிகள் எல்லாம் கூடையில் குவிந்து, ‘எங்களை

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 5யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 5
செல்லம் – 05 அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது பார்கவிக்கு. வேலைக்குத் தயாராக இன்னமும் நிறையவே நேரம் இருந்தது. கைப்பேசியை எடுத்தவள் முகப் புத்தகத்தை வலம் வந்தாள். அவள் தொடராக வாசிக்கும் சில கதைகளின் அத்தியாயங்கள் வந்திருக்கவே அதை வாசித்தவள்,

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 4யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 4
செல்லம் – 04 மனோராஜூம் பார்கவியும் கடையைப் புனரமைப்பதற்கான தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்கள். “நீ சொல்லுறது போல கல்யாண புடவைகளை மூன்றாம் மாடிலயே வைப்பம். அங்க நிறைய இடமும் இருக்கு..” “கல்யாண உடுப்பு எடுக்க வாறவை உடன