நாகன்யா – 12 நாகேஸ்வரனின் குதிரை வண்டியில் விரைவாகவே ஈஸ்வரை நாகேஸ்வரனின் வீட்டுக்குக் கொண்டு சென்று விட்டனர். வீடு செல்லும் வழி முழுவதும் நாகன்யா ஈஸ்வரைத் தன் மடிமீது தாங்கி தன் சேலைத் தலைப்பால் அவன் இரத்தப்போக்கை நிறுத்த முயன்று
Category: யாழ் சத்யாவின் ‘நாகன்யா’
யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 11யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 11
நாகன்யா – 11 வீட்டை அடைந்த நாகேஸ்வரனை தவிப்புடன் வரவேற்றார் தேவி. “ஈஸ்வர் தம்பி என்ன சொல்லிச்சுங்க?” “அவன் யார் எவன்னே தெரியாதவன்னு நேற்று அந்தக் கத்துக் கத்தினாய்.. இப்ப என்னடா என்றால் தூங்காம காத்திருந்து விசாரிக்கிறாய்..
யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 10யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 10
நாகன்யா – 10 இவ்வளவு விரைவில் நாகேஸ்வரனிடமிருந்து இப்படியொரு கேள்வியை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை ஈஸ்வர். ஆச்சரியமாக அவரை நோக்கினான். “என்ன தம்பி இப்பிடிப் பாக்குறீங்க?” “இல்லை ஐயா.. ஊர் பேர் தெரியாத அநாதை என்னைப் போய்
யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 9யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 9
நாகன்யா – 09 அன்று காலையும் வழக்கம்போலவே விடிந்தது. பறவைகளின் கீச்கீச்சும் சேவல்களின் கொக்கரிப்பும் ஆலய காண்டாமணி ஓசையின் கணீரென்ற நாதமும் தினம் தினம் நாகன்யா ரசிக்கும் விடயங்கள். மரங்களின் மறைவிலிருந்து மெதுவாய் எழும் சூரியக் கதிர்கள் அந்தக் காலை
யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 8யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 8
நாகன்யா – 08 நாகேஸ்வரன் மனது அமைதியற்றுத் தவித்தது. வீட்டுக்குச் சென்றவர் நேராகக் கிணற்றடிக்குச் சென்று தலைக்குத் தண்ணீர் வார்த்தார். கைபாட்டுக்கு கப்பியில் தண்ணீரை இறைத்துத் தலையில் ஊற்றினாலும் சிந்தனை முழுவதிலும் இறந்தவர்கள் யாராக இருக்கும் என்ற எண்ணம் தான்
யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 7யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 7
நாகன்யா – 07 நாகர் கோவில். ஊரின் ஒதுக்குப்புறமாக இருந்த அந்த சுடுகாடு. பேருக்கேற்பவே மயான அமைதியோடு இருந்தது. நேரம் நடுநிசியை நெருங்கிக் கொண்டிருந்தது. அன்று போலவே இன்றும் அந்த நால்வர் கூடியிருந்தனர். மை பூசியிருந்த உடல்களும் முகங்களும் ஆள்
யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 6யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 6
அத்தியாயம் – 06 ஈஸ்வரோடு எப்படியாவது பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழ, அதற்கு நாகன்யா கண்டுபிடித்த வழி தான் ஓவியம் வரைந்து பழகுவது. நாகன்யா சிறு வயதிலிருந்தே தனக்கு எதுவும் வேண்டும் என்று கேட்டதில்லை. அவள்
யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 5யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 5
அத்தியாயம் – 05 அதிகாலை நான்கு மணிக்கே துயிலெழுந்த ஈஸ்வர் காலைக் கடன்களை கழித்து விட்டு கொல்லைப்புறமிருந்த கிணற்றிலிருந்து நீர் இறைத்து அந்தக் குளிர் நீரிலேயே நீராடினான். நீராடி விட்டு ஈரம் போகத் துண்டால் துடைத்தவன் ஒரு பருத்தி வேட்டியை
யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 4யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 4
அத்தியாயம் – 04 பேய்கள் உலாப் போகும் நடுநிசி நேரம். நாகர்கோவில் ஊருக்கு வெளியேயிருந்த அந்த மயானமே கரும் போர்வை போர்த்தி அந்த நள்ளிரவு நேரத்திற்கு மேலும் அச்சம் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. நாய்களும் நரிகளும் போட்டி போட்டபடி ஊளையிட்டுக் கொண்டிருந்தன.
யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 3யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 3
அத்தியாயம் – 03 ஒரு ஐம்பது பேராவது அருள் வாக்குக் கேட்க நின்றிருந்தார்கள். ஏனைய பக்தர்கள் கூட நாகம்மனை வணங்கி விட்டு நாகன்யா அருள்வாக்குச் சொல்லும் அழகைக் காணக் குழுமியிருந்தார்கள். அவள் புகழ் அறிந்து வாராவாரம் அயலூரிலிருந்தெல்லாம் மக்கள் வந்து
யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 2யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 2
அத்தியாயம் – 02 நாகம்மன் கோவில் ஊரின் நடுவே உயர்ந்த கோபுரத்தோடு தெய்வீகக் களை சொட்டச் சொட்டக் கம்பீரமாக இருந்தது. ஆலயங்களுக்கேயுரிய மங்கல ஒலிகளோடு சுகந்தமான வாசனையும் வந்து கொண்டிருந்தது. அன்று வெள்ளிக் கிழமையாதலால் அயலூர்களிலிருந்தும் வந்த பக்தர்களால் கூட்டம்
யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 1யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 1
என்னுரை வணக்கம் அன்பு நெஞ்சங்களே! “நாகன்யா” எனும் குறுநாவலோடு உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி. எனக்கெல்லாம் ஒரு விசித்திரப் பழக்கம் உண்டு. ஏதாவது ஒரு பெயரோ, வரியோ பிடித்து விட்டால் அதைத் தலைப்பாக வைத்து அதற்குப் பொருத்தமாகக்