வணக்கம் தோழமைகளே, கண்ட நாள் முதலாய் முதல் பாகத்துக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. துளசியின் காதல் என்னவானது, அரவிந்த் துளசி உறவு தொடருமா. அர்ஜுன், அரவிந்த், துளசி இவர்களை சுற்றித் தான் போட்ட புதிரை சுவைபட தானே தீர்த்து
Category: உதயசகியின் ‘கண்ட நாள் முதலாய்’

கண்ட நாள் முதலாய் – பாகம் 1கண்ட நாள் முதலாய் – பாகம் 1
வணக்கம் தோழமைகளே! இந்த முறை ஒரு அழகான காதல் நாவலின் வாயிலாக உங்களை சந்திக்க வந்திருக்கிறார் எழுத்தாளர் உதயசகி. துளசி முகம் காணாத ஒருவனிடம் தன் மனதைத் தொலைக்கிறாள். அவள் முகம் கண்டு மனம் தொலைக்கும் ஒருவன், கரம் பிடிப்பவன், துணை