இரவும் நிலவும் – 15 வயித்துல பிள்ளையை வெச்சுட்டு இப்படி வேகமா நடக்கிறாளே என நவநீதனுக்கு கலக்கமாக இருந்தது. கூடவே அவளின் இந்த செய்கைகள் எல்லாம் அச்சத்தைத் தந்தது. இது வெறும் மூட் ஸ்விங் மட்டும் இல்லையோ? என யோசிக்க வைத்தாலும்,
Category: எழுத்தாளர்கள்
சுகமதியின் ‘இரவும் நிலவும் – 14’சுகமதியின் ‘இரவும் நிலவும் – 14’
இரவும் நிலவும் – 14 “அண்ணி… நான் பிறந்த பிறகு தான் இத்தனை பிரச்சினையும். அண்ணனுக்கு மனசளவுல நிறைய கஷ்டம் போல! ஆனா அம்மா அப்பாவுக்குமே அதேயளவு கஷ்டம் தானே அண்ணி! குடும்பத்துல எல்லாருக்கும் கஷ்டம் கொடுத்த என்மேல எல்லாரும் பாசத்தைக்
சுகமதியின் ‘இரவும் நிலவும் – 13’சுகமதியின் ‘இரவும் நிலவும் – 13’
இரவும் நிலவும் – 13 சுபிக்ஷா வேலை முடிந்ததும் சற்று வேகமாகவே வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள். அவள் வாயிலை நெருங்கும்போதே அகல்யாவின் கைப்பேசி வழியாக கசிந்த பாடல்கள், உற்சாகத்தோடு அவளை உள்ளே நுழைய வைத்தது. ஆனால், வாயிலில் கிடைத்த
சுகமதியின் ‘இரவும் நிலவும் – 12’சுகமதியின் ‘இரவும் நிலவும் – 12’
இரவும் நிலவும் – 12 வீட்டு வாசலில் வந்து வண்டி நிற்கவும் தான் அகல்யாவுக்கு சுவாசமே சீரானது. எங்கே வழியில் விழுந்து வைப்போமே என அவள் பயந்ததை அவள் அல்லவா அறிவாள். வண்டியிலிருந்து இறங்கிய பிறகும் கை, கால்கள் நடுங்குவது
சுகமதியின் ‘இரவும் நிலவும் – 11’சுகமதியின் ‘இரவும் நிலவும் – 11’
இரவும் நிலவும் – 11 “அண்ணா… அது ஒரு ஹெல்ப்…” சுபிக்ஷா வருணிடம் தயங்கிக் தயங்கி கேட்டு நிறுத்தினாள். முன்மாலை நேரத்தில், அலுவலகத்தில் வேலையில் இருப்பவனை அழைத்து… இத்தனை தயக்கத்தோடு கேட்டால் அவனுக்கு எப்படி இருக்கும்? கொஞ்சம் பதறி
சுகமதியின் ‘இரவும் நிலவும் – 10’சுகமதியின் ‘இரவும் நிலவும் – 10’
இரவும் நிலவும் – 10 தனிமை விரும்பி என்று தன்னாலேயே வரையறுக்கப்பட்டு… சொந்த மனைவிக்கே தனியறை தந்து விலகி நிற்கும் கணவனை எத்தனை நாட்களுக்கு ஒரு மனைவியால் பொறுத்துப் போக முடியும்? என்னதான் சுபிக்ஷாவிற்கு நவநீதன் மீது கடலளவு நேசம்
யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 15 (நிறைவுப் பகுதி)யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 15 (நிறைவுப் பகுதி)
செல்லம் – 15 பேய்கள் உலாப் போகும் நேரம் என்பதை அங்கு நிலவிய நிசப்தம் நன்றாகவே உரைத்தது. மெதுவாய் கட்டிலை விட்டு இறங்கினான் மனோராஜ். அருகிலிருந்த கைத்தாங்கி ஊன்றுகோல்களை எடுத்தவன் அவற்றின் உதவியோடு மெதுவாய் மாடிப்படியேற ஆரம்பித்தான். சாதாரணமாக
யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 14யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 14
செல்லம் – 14 அடுத்த நாள் தாமதமாகத்தான் விடிந்தது பார்கவிக்கு. ஏழு மணிக்கு எழுந்தவளுக்கு அப்போதுதான் தான் இருக்கும் இடம் நினைவுக்கு வர அவசரமாக எழுந்து காலைக்கடனை முடித்துத் தயாராகினாள். காலை எட்டு மணி எனவும் கவிதாவின் குரல்
சுகமதியின் ‘இரவும் நிலவும் – 9’சுகமதியின் ‘இரவும் நிலவும் – 9’
இரவும் நிலவும் – 9 சுபிக்ஷா, நவநீதனுக்கு தன்னை பிடிக்கும் என ஒரு சில விஷயங்களை நினைவு கூர்ந்து மகிழ்பவள், அன்று அவன் திருமணத்தை நிறுத்தி விடும்படி கோரிக்கையுடன் வந்ததை எண்ணி அச்சமும் கொள்வாள். ஒருவேளை குடும்பத்தினரின் கட்டாயத்தில் மணக்கிறானோ…
யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 13யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 13
செல்லம் – 13 மனோராஜ் விபத்துக்குள்ளான செய்தி அறிந்ததும் வரதர் ஐயா கனடாவிலிருந்து உடனே புறப்பட்டு வந்திருந்தார். கடையையும் பெரும்பாலும் ஆதவனோடு சேர்ந்து அவர்தான் பார்த்துக் கொள்வார். “அந்தக் குளிருக்க கிடந்து நடுங்கிறதுக்கு நான் இங்க இந்தப் பிள்ளையளை
யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 12யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 12
செல்லம் – 12 கடையில் அந்த மாதக் கணக்குகளின் வரவு செலவைச் சமப்படுத்தும் முயற்சியில் முனைந்திருந்தாள் பார்கவி. கடையின் தொலைபேசி அழைக்கவும் எடுத்துக் காதில் வைத்தாள். “ஹலோ..” “ஹலோ.. ஓம் சொல்லுங்கோ..” “உங்கட கடையில வேலை
யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 11யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 11
செல்லம் – 11 பார்கவி நடந்ததைக் கூறி விட்டு எழுந்து சென்று விட்டாள். ஆனால் மனோராஜினால் அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவரவே முடியவில்லை. ஒரு பெண்ணின் வாழ்க்கை அழிவதற்குத் தான் காரணம் ஆகி விட்டதை அவனால் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியவில்லை.