அத்தியாயம் – 22 ட்ரெயினில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான் அரவிந்த். மனைவியையும் குழந்தையையும் எப்போதடா பார்ப்போம் என்றிருந்தது அவனுக்கு. அப்பாடா இன்று வெள்ளிக் கிழமை. இன்னும் இரண்டு நாட்கள் ஸ்ராவனியும் சித்தாராவும் அடிக்கும் லூட்டியை ரசித்துக் கொண்டிருக்கலாம். நிமிடமாய் நேரம் பறந்து
Author: Tamil Madhura
என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 21என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 21
அத்தியாயம் – 21 அனைவரிடமும் பிரியா விடை பெற்றுக் கொண்டு ஒருவழியாக விமானத்தில் ஏறினர் சித்தாரா அரவிந்த் மற்றும் ஸ்ராவணி. தனக்கு மட்டும் தனியாக தள்ளி சீட் இருக்க, முஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்த சித்தாராவை சமாதானப் படுத்தினான். ‘இந்தக் கல்யாணம்
என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 20என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 20
அத்தியாயம் -20 ஜன்னலில் இருந்து வந்த நிலவொளியில் தங்கப் பதுமையாய் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் அரவிந்த். சித்தாராவின் வார்த்தைகளில் இருந்த உண்மையை ஜீரணிக்க முடியாமல் அவன் மனம் தவித்தது. அவளிடம் என்னனவோ சொல்ல ஏங்கியது. என் வாழ்கைக்கு வந்த உயிர்ப்பு நீதான் மனதளவில்
தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 22தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 22
“சரயு… நேத்து வெங்கடேஷ் கூடப் பேசினேன். நான் உன்னைப் பார்த்ததைப் பத்தி சொன்னேன். ரொம்ப சந்தோஷப்பட்டான்” வெங்கடேஷுக்கு ஜிஷ்ணுவின் உறவினர் வழியில் ஒரு பெண் முடிவாகியிருந்தாள். அதை அவனிடம் சொல்லவே அழைத்தான். ஜிஷ்ணுவின் திருமணத்தைப் பற்றிக் கேட்டவனிடம் தான் சரயுவைத் திருமணம்
தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 21தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 21
ஜிஷ்ணு படுக்கையில் படுத்துக் கொண்டு எப்போதடா பொழுது விடியும் என நிமிடத்துக்கு ஒரு முறை கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். முத்தமிட்டபோது படு நெருக்கத்தில் பார்த்த சரயுவின் ரோஜா இதழ்களும், கைகளால் உணர்ந்த அந்த மாம்பழக் கன்னத்தின் மென்மையும், விசிறியாய் அசைந்த அவளது
தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 20தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 20
“அண்ணே எம்பேரு ரத்தினசாமி. எங்க அப்பாரு உடன்குடில கருப்பட்டி கம்பனி வச்சுருக்காரு. கிருஷ்ணசாமி கருப்பட்டின்னா தூத்துக்குடி பூர பேமஸ்” லூசா இவன். இதையெல்லாம் என்கிட்டே ஏன் சொல்றான் என்றபடி ஒல்லியாய், கருப்பாய், உயரமாய் தன் முன் நின்ற ரத்தினசாமியைப் பார்த்தான் ஜிஷ்ணு.
தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 19தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 19
“லேட்டாச்சு… சாப்பாடு தீர்ந்துடும்… சாப்பிட வாங்க…” என்றபடி சரயுவின் கல்லூரி மாணவன் ஒருவன் வந்தான். அவனை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்த ஜிஷ்ணு கஷ்டப்பட்டு யோசித்து, சரயுவின் பிறந்ததினத்தன்று அவளுக்கு சுவாமி படம் கொடுத்தவன் என்று நினைவுக்குக் கொண்டு வந்தான். “பிஸியா
தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 18தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 18
பெரம்பூர், பாஸ்கெட்பால் க்ரௌண்டைத் தேடிக் காரைப் பார்க் செய்துவிட்டு உள்ளே வந்தான் ஜிஷ்ணு. முதல் நாள் வேறு சரயுவிடம், “நான் ஸ்கூல் படிக்கிறப்ப பாஸ்கெட்பால் விளையாண்டது. டென்த்ல நல்ல மார்க் வாங்கணும்னு விளையாட்டை மூட்டை கட்டி வச்சுட்டு படிப்புல கவனம் செலுத்த
தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 16தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 16
அன்று லாஸ் ஏன்ஜல்ஸ் ஜிஷ்ணுவுக்கு ஒரு விஷயம் புரியவேயில்லை. அவன் தாய் ஜெயசுதா ஆதாயமில்லாமல் ஒரு காரியமும் செய்ய மாட்டார். இவன் அமெரிக்காவை விட்டுச் செல்ல மனமில்லாமல் வருடக்கணக்காய் படிக்கிறேன் என்று பாவலா காட்டிக் கொண்டிருக்கிறான். ஆனாலும் சலிக்காமல் பணம் அனுப்புகிறார்கள்.
தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 15தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 15
பி.எம்.டபிள்யூவில் கொண்டாட்டம் முடிந்து திரும்பி வருகையில், “இப்படியே நீங்க கிளம்பிடுவிங்களா ஆன்ட்டி… ஒரே போர்” சலித்துக் கொண்ட சந்தனாவை வீட்டுக்கு அழைத்தாள் சரயு. “ஏன் போர் அடிக்குது? என்கூட வீட்டுக்கு வா. ஆட்டோமொபைல் பேசிக் சம்பந்தமா புக்ஸ் தர்றேன். இன்னைக்கு நைட்
நித்யாவின் ‘யாரோ இவள்’ – 3நித்யாவின் ‘யாரோ இவள்’ – 3
அத்தியாயம் 3 தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன்….. வழக்கம் போல மக்கள் வெள்ளம் அலைமோத அதில் நீந்தியபடியே நடை மேம்பாலத்தின் படிகளின் இறங்கினாள் கீதா. அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவளின் அலையான கேசம் துள்ளி விழ வேகமாக பிளாட்பாரத்தை நோக்கி
நித்யாவின் ‘யாரோ இவள்’ – 1நித்யாவின் ‘யாரோ இவள்’ – 1
அத்தியாயம் 1 ” பூ பூக்கும் ஓசை அதை கேட்க தான் ஆசை! புல்வெளியின் ஓசை அதை கேட்க தான் ஆசை!” காலையிலேயே அலறிக் கொண்டிருந்தது அந்த மொபைல். அதற்கு சொந்தக்காரியோ வெளிர் பச்சை நிற லாங்க் சுடிதாரில் ரெடி ஆகிக்