Day: June 27, 2023

உன் இதயம் பேசுகிறேன் – 13உன் இதயம் பேசுகிறேன் – 13

அத்தியாயம் 13 உனக்கென மட்டும் வாழும் இதயமடி உயிருள்ளவரை நான் உன் அடிமையடி என்ற ரிங்டோனை கேட்டுவிட்டு திடுக்கிட்டு தூக்கத்திலிருந்து எழுந்தான் பாலாஜி. இந்த ரிங்டோன் நீண்ட  நாள் கழித்து அடிக்கிறது. ரிங்டோனின் சொந்தக்காரி வேறொருவனுக்கு சொந்தமாகி பல வருடங்கள் ஆகிவிட்டது.