அத்தியாயம் – 12 மறுநாள் எழுந்ததும் முதல் நாள் சாயல் மாறாமலேயே எழுந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு கழிவறைக்கு சென்றவண்ணம் இருந்த ப்ரஷாந்தைப் புதிராகப் பார்த்தபடியே காலை வேலைகளை முடித்தாள் பத்மினி. “நேத்து புளியும் நல்லெண்ணையும் கலந்து வாசம் வந்தப்பாயே நினைச்சேன்.