27 – மனதை மாற்றிவிட்டாய் மாலையில் அனைவரும் வீட்டில் இருக்க ஆதி உள்ளே நுழைந்தவுடன் அவனுக்கும் சிற்றுண்டியை கொடுத்துவிட்டு மதி “பாட்டி, தாத்தா பேசுனாங்க ராஜா… ஊருல திருவிழா வருதாம்… எல்லாரும் இருக்கோம். நீயும் வந்திருக்க..அதனால 3 நாள் அங்க வரச்சொல்றாங்க.
வணக்கம் சகோஸ் ️ இது என்னுடைய பயண கதை, இது நடந்து இருபத்தி ஒரு வருஷம் ஆகுது. அப்போ எனக்கு வயசு எட்டு. பயண கதைன்னு கேட்டதும் எனக்கு நியாபகம் வந்தது இது தான். 1998 வருடம், கோடை மாதம்.