செல்லம் – 14 அடுத்த நாள் தாமதமாகத்தான் விடிந்தது பார்கவிக்கு. ஏழு மணிக்கு எழுந்தவளுக்கு அப்போதுதான் தான் இருக்கும் இடம் நினைவுக்கு வர அவசரமாக எழுந்து காலைக்கடனை முடித்துத் தயாராகினாள். காலை எட்டு மணி எனவும் கவிதாவின் குரல்
Day: July 21, 2022
தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 25தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 25
அத்தியாயம் – 25 அந்த விடுதியே புதிதாகத் தெரிந்தது செம்பருத்திக்கு. ஒரு வேளை புதிய நபர்களுடன் இருப்பதாலோ, இல்லை அவர்களுக்காக புதிய விதமாக அலங்கரிக்கப் பட்டிருப்பதாலோ என்பது தெரியவில்லை. “வாங்கம்மா என்று எதிர்கொண்டு அழைத்துச் சென்றார்கள்” அவர்களைப் பார்த்தால்