அத்தியாயம் – 23 அருண்யா மாறியது ஏன்? கவின்யா சொல்லியிருந்த மாதிரியே வைத்தியர் விடுதிக்கு மதியம் ஒரு மணிக்கு சென்றவன் வரவேற்பறையில் காத்திருக்கத் தொடங்கினான். சிந்தனை முழுவதும் அருணிக்கு என்னாகியிருக்கும் என்பதிலேயே சுற்றிச் சுழன்றது. “சொரி ஸாம்… ஒரு எமெஜெர்ன்ஸ்ஸி